Iran மீது Mother of All Bombs-ஐ பயன்படுத்தும் முடிவில் Trump; தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?
BBC News Tamil
0:00 / 0:00
Iran மீது Mother of All Bombs-ஐ பயன்படுத்தும் முடிவில் Trump; தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?
5 676 просмотров · 4 часа назад
BBC News Tamil
2,8 млн подписчиков
5 676 просмотров · 4 часа назад
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க ராணுவத் திட்டமிடுபவர்கள், இரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிராக, Mother of All Bombs என்று அழைக்கப்படும் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானுடனான மோதலில் அமெரிக்கா தனது இலக்குகளை இன்னும் முழுமையாக அடையாத சூழலிலும், இரான் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டாத நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களும் நெருங்கி வருகின்றன. இந்த எச்சரிக்கை, புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறதா, அல்லது இரானின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
#IranWar #Trump
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil