Перейти к содержимому

உன் வாழ்கையை அளர்ந்து ஆராய்ந்துக் கொள் |எல்லாம் மாயை | எது மாயை | மாயை | Bhagavath Ayya

மாயை

0:00 / 0:00

உன் வாழ்கையை அளர்ந்து ஆராய்ந்துக் கொள் |எல்லாம் மாயை | எது மாயை | மாயை | Bhagavath Ayya

34 934 просмотра · 5 л. назад
மாயை
6,42 тыс. подписчиков
34 934 просмотра · 5 л. назад
மாயை என்பது நமது வாழ்வில் கலந்த ஒரு முக்கியமான அம்சம்.அதை வைத்து நம் வாழ்வை அளர்ந்து ஆராய்ந்து செயல்படுவதே சிறப்பான சீரான வாழ்வை தரும் என்கிறார் ஸ்ரீ பகவத் ஐயா. ஸ்ரீ பகவத் ஐயா ஞானம் பற்றிய பல நூல்களை இந்த உலகிற்கு தந்துள்ளார்.அவரின் எழுத்துகளும் அவரது சொற்களும் பலரது வாழ்க்கையை மாற்றி அதில் சிலர் இன்றும் ஞானியாக இவ்வுலகை வலம் வருகின்றனர். நீங்களும் ஞானம் பற்றிய தகவல்களை அவரிடம் கற்று அறிந்து இந்த உலகை வெல்லலாம் . மேலும் தகவலுக்கு மற்றும் அவரின் புத்தகங்களை பெற அழையுங்கள் :- 9994205880 , 9789165555.