Перейти к содержимому

தூங்கும் முன் இந்த சூராவை ஓதுங்கள்! | Surah Al Kafirun Tamil

Seyalgal

0:00 / 0:00

தூங்கும் முன் இந்த சூராவை ஓதுங்கள்! | Surah Al Kafirun Tamil

8 496 просмотров · 2 недели назад
Seyalgal
106 тыс. подписчиков
8 496 просмотров · 2 недели назад
இரவில் தூங்கும் முன் சூரத்துல் காஃபிரூன் (Surah Al Kafirun) ஓதுவதன் சிறப்புகளையும், அதன் பொருள் மற்றும் நன்மைகளையும் இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது இந்த சூராவை ஓதுமாறு வழிகாட்டியுள்ளார்கள். இது ஷிர்க்கிலிருந்து (இணைவைப்பிலிருந்து) நம்மைப் பாதுகாக்கும் சிறந்த சூராவாகும். #SurahAlKafirun #SurahKafirunTamil #IslamicShorts #IslamicStatusTamil #NightDua #TamilBayan #QuranTamil #IslamicReminders #DuaBeforeSleeping