Перейти к содержимому

பறவைகளை பார் பாடம் நீ கற்றுக்கொள் Full HD videos Tamil christian songs with lyrics Pr. John Kish

Tamil Christian Family

0:00 / 0:00

பறவைகளை பார் பாடம் நீ கற்றுக்கொள் Full HD videos Tamil christian songs with lyrics Pr. John Kish

3 779 просмотров · 7 л. назад
Tamil Christian Family
30,3 тыс. подписчиков
3 779 просмотров · 7 л. назад
Thuyarankal thudaikkum thunaiyalare துயரங்கள் துடைக்கும் துணையாளரே பறவைகளை பார் பாடம் நீ கற்றுக்கொள் Full HD videos Tamil christian songs with lyrics Pr. John Kish பறவைகளைப் பார் பாடம் நீ கற்றுக் கொள் லீலிகளைப் பார் பாடம் நீ கற்றுக் கொள் விதைப்பதுமில்லை அவை அறுப்பதுமில்லை அவைகளைப் பிழைப்பூட்டும் பரம பிதா உன்னையும் என்னையும் பிழைக்க வல்லவர் பொல்லாதவராய் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல காரியம் செய்யும்போது பிதா செய்ய மாட்டாரோ அவர் கை குறுகவுமில்லை அவர் வாக்கு மாறவில்லை வேண்டுவதற்கு அதிகமாய் பிதா செய்யும்போது இன்னும் ஏன் தாமதம் இன்னும் ஏன் தாமதம் அவர் கை குறுகவுமில்லை அவர் வாக்கு மாறவில்லை 1. என் இயேசுவே    • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...   2. #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna.    • Deva ennai parum  Pr. John Kish..  துயரங்க...   3. Unthan periya kadalinele    • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...   4. #Um_Anpirkaai_Naan_Yavum Pr. #John_Kish_Song. #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. #Singer:- Bro. R.#Manuel    • Um Anpirkaai Naan Yavum  Pr. John Kish Son...   #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. 5. Song - 1 #Deva_ennai_parum Pr. John Kish #துயரங்கள்_துடைக்கும்_துணையாளரே Vol:1. Singer:- Bro. Prasanna.    • Deva ennai parum  Pr. John Kish..  துயரங்க...   6. Somg - 2. Unthan periya kadalinele    • Unthan Periya Kadalenile Pr. John Kish . த...   7. Song -3. என் இயேசுவே    • En Yesuve en Yesuve.Tamil Christian Song. ...   8. யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. John Kish . Singer: Sis. Grace Prasad. Yaar Vendum Naatha    • யார் வேண்டும் நாதா நீரல்லவோ. பாடல். Pr. Jo...   9. காத்திருப்பேன் காத்திருப்பேன் Kathiruppen Kathiruppen . Singer Sis . Hema John. Pr.John Kish Song.    • காத்திருப்பேன் காத்திருப்பேன் பாடல்.  Kath...   10. உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Unmaiyana Ulllathai..Tamil Christian Song.    • உண்மையான உள்ளத்தை பாடல். Pr. John Kish. Un...   11. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே    • வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே Tamil Christ...   12. எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயேசு    • எனக்காய் எனக்காய் சிலுவையில் மரித்தார் இயே...   13. வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே    • வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேTamil Ch...   14. உமது பிரசன்னத்தில் எனக்கு ஆறுதலே    • உமது பிரசன்னத்தில் எனக்கு ஆறுதலே  Tamil ch...   15. ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிறேன்    • ஆழமாய் அதிகமாய் என் உள்ளத்தில் வாஞ்சிக்கிற...   16. உயிருள்ள தேவன் நீரே - இயேசுவே    • உயிருள்ள தேவன் நீரே - இயேசுவே Tamil Christ...   17. பறவைகளை பார் பாடம் நீ கற்றுக்கொள்    • பறவைகளை பார் பாடம் நீ கற்றுக்கொள் Full HD ...   கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே… Tamil Christian Family என்ற YouTube Channel மூலமாக ஆவிக்குரிய பாடல்கள், வேத செய்திகள், பிரசங்க குறிப்புகள், வேதாகம துணுக்குகள், வேதபாடங்கள் போன்ற மிக பயனுள்ள பதிவுகளை இதன் மூலம் வெளியிட்டு வருகிறோம். இந்த YouTube மூலம் நீங்கள் பார்த்து பயனடைய எங்களது சேனலை Subscribe பண்ணுங்க.. உங்கள் நண்பா்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. நன்றி.. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். Cell No:- +91 8973 108 100