Перейти к содержимому

Mandram Vandha Karaoke With Lyrics - Ilayaraja (Mouna Ragam)

Liryc Karaoke

0:00 / 0:00

Mandram Vandha Karaoke With Lyrics - Ilayaraja (Mouna Ragam)

51 просмотр · 18 часов назад
Liryc Karaoke
447 подписчиков
51 просмотр · 18 часов назад
Lyric version:    • Mandram Vandha - Ilayaraja (Mouna Ragam)   Song: Mandram Vandha Artist: Ilayaraja Album: Mouna Ragam Language: ta Lyrics: ஆ ஆ ஆ அ அ ஆ ஆ ஆ அ அ அ மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தாமரை மேலே நீர் துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே மேடையை போலே வாழ்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையை போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே