குண்டூசி முதல் ஹோட்டல் வரை! திருநெல்வேலியின் சகலகலா நிறுவனம் 'Bell Pins' Group Success Story
Vanigamani
0:00 / 0:00
குண்டூசி முதல் ஹோட்டல் வரை! திருநெல்வேலியின் சகலகலா நிறுவனம் 'Bell Pins' Group Success Story
17 314 просмотров · 1 месяц назад
Vanigamani
8,72 тыс. подписчиков
17 314 просмотров · 1 месяц назад
திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட Bell Pins (பெல் பின்ஸ்) குழுமம், இன்றைக்கு குண்டூசி, பட்டாசு, பிரிண்டிங், பேக்கேஜிங், ஹோட்டல், பள்ளி, மருத்துவமனை எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து, சுமார் 18,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறது.
📌 Bell Pins குழுமம் தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் அதன் வரலாற்றுப் பயணம்.
🏢 குண்டூசி தயாரிப்பிலிருந்து பல துறைகளில் கிளை பரப்பி 'சகலகலா நிறுவனமாக' உருவெடுத்த ரகசியம்.
#BellPinsGroup #BusinessSuccessStory #NellaiBellPins #TirunelveliBusiness #TamilBusinessStory #EntrepreneurshipTamil #SuccessStoryTamil #MadeInNellai