அனோஜன் தப்பிக்க இது தான் வழி| இந்தியாவை நம்பிக் காத்திருக்கும் இலங்கை!| Jennifer Wilson
The United Files
0:00 / 0:00
அனோஜன் தப்பிக்க இது தான் வழி| இந்தியாவை நம்பிக் காத்திருக்கும் இலங்கை!| Jennifer Wilson
8 298 просмотров · 22 часа назад
The United Files
70,7 тыс. подписчиков
8 298 просмотров · 22 часа назад
ஒரே ஒரு ஆன்லைன் கமெண்ட்… 24 வயது இலங்கை தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 🇱🇰🇸🇦
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜன் சிவராசா வழக்கில் என்ன நடந்தது? முதலில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டுக்குப் பிறகு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுவதன் பின்னணி என்ன?
சவூதி சட்டத்தின் கீழ் உள்ள வழக்கின் சட்ட நுணுக்கங்கள், இலங்கை அரசின் தூதரக நடவடிக்கைகள், மேல்முறையீட்டு வாய்ப்புகள் மற்றும் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த வழக்கில் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து அப்டேட்களை வழங்குகிறோம்.
Anogen Sivarasa, Anojan Sivarasa, Anojan Saudi Arabia, Sri Lankan Tamil, Sri Lankan youth Saudi Arabia, Saudi Arabia death penalty, Saudi death sentence, Saudi Arabia blasphemy law, Saudi cyber crime, Saudi prison, Sri Lanka Saudi relations, Sri Lankan migrant worker, Tamil news, Tamil current affairs, Saudi Arabia news, Sri Lanka news, Anura Kumara Dissanayake, Sajith Premadasa, Saudi Crown Prince, Mohammed bin Salman, India Saudi relations, Narendra Modi, Rizana Nafeek, Tamil documentary, The United Files
#AnojanSivarasa #SaudiArabia #DeathPenalty #SriLanka #TamilNews #SaudiNews #SriLankanTamil #BlasphemyCase #SaudiLaw #CyberCrime #MigrantWorker #AnuraKumaraDissanayake #SajithPremadasa #MohammedBinSalman #NarendraModi #RizanaNafeek #TheUnitedFiles