வாய் மூட முடியலையா? ஒரு நிமிடத்தில் தீர்வு! Open lock TMJ - Treated in a minute !
DIAGNOX - TMJ pain care
0:00 / 0:00
வாய் மூட முடியலையா? ஒரு நிமிடத்தில் தீர்வு! Open lock TMJ - Treated in a minute !
591 просмотр · 7 месяцев назад
DIAGNOX - TMJ pain care
15,9 тыс. подписчиков
591 просмотр · 7 месяцев назад
வாய் திறந்தபடி சிக்கி, மூட முடியாத நிலை “Open Lock” என்று அழைக்கப்படுகிறது.
இந்த வீடியோவில், ஒரு நிஜ நோயாளியின் நிலையில் அதை எப்படி பாதுகாப்பாக ஒரு நிமிடத்தில் சரி செய்தோம் என்பதை காட்டுகிறேன். @diagnoxtmj
இது ஏன் ஏற்படுகிறது, எப்போது அவசர சிகிச்சை தேவை என்பதையும் விளக்குகிறேன்.
முழு வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
A condition where the mouth gets stuck open and cannot be closed is called an Open Lock.
In this video, I demonstrate how this was safely reduced in a real patient within a minute. @diagnoxtmj
I (Dr. Redwin) also explain why it happens and when emergency treatment is required.
Watch till the end for a clear understanding.