Перейти к содержимому

பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் காத்தான்குடி | Ramadan Special Kattankudy | #tamilvlog

Lanka Boys

0:00 / 0:00

பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் காத்தான்குடி | Ramadan Special Kattankudy | #tamilvlog

13 198 просмотров · 2 года назад
Lanka Boys
7,92 тыс. подписчиков
13 198 просмотров · 2 года назад
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். இலங்கையின் நெசவுத் தொழிலில் பிரல்லியமான பிரதேசமாக காணப்படும் மருதமுனையில் இருந்து காத்தாங்குடி நோக்கி பயணத்தின் போது, இலங்கையின் நெசவுத் தொழிலில் பிரல்லியமான பிரதேசமாக காணப்படும் மருதமுனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணத்திலும் எண்ணுக்கடங்காத பல தமிழ் கிராமங்களையும் அவர்களுடைய கோவில்களையும் போகும் வழியில் காட்டிக் கொண்டு, இலங்கையில் மிகவும் பொருளாதாரத்தில் முன்னிலையில் காணப்படும் காத்தான்குடிக்குச் சென்று அவருடைய ஊர், கலாச்சாரங்களையும, மக்கள் குடியேற்றங்களையும் அவர்களுடைய வியாபார நடவடிக்கைகளையும் அதையும் தாண்டி உலகமே திரும்பிப் பார்க்க வைத்த அவர்களுடைய செயல்களையும் இக்காணொளி மூலம் தொகுத்து வெளிக்காட்டப்படுகிறது இந்த காட்சிப்படம் மூலம் பார்வையாளர்கள்: தமிழ் கிராமங்களின் அழகு மற்றும் கலாச்சாரத்தை ரசிக்கலாம். காத்தாங்குடி நகரின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள காரணிகளை புரிந்து கொள்ளலாம். காத்தாங்குடி மக்களின் துணிச்சல் மற்றும் விடாமுயற்சியால் ஈர்க்கப்படலாம். இந்த காட்சிப்படம் ஒரு சுவாரசியமான பயணமாக மட்டுமல்லாமல், இலங்கையின் தமிழ் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஒரு அரிய பார்வையையும் வழங்குகிறது Hello to all Tamil speaking relations. On the journey from Maruthamunai, which is a famous area in Sri Lanka's weaving industry, to Kattankudy, showing innumerable Tamil villages and their temples on the way, going to Kattankudy, which is the most economically advanced in Sri Lanka, its town, cultures, people's settlements and their business activities and beyond that, their actions that made the world look back through this video. is revealed Through this visual, viewers: Enjoy the beauty and culture of Tamil villages. Let us understand the factors behind the growth of Kathangudi city. Kathangudi can be impressed by the bravery and perseverance of the people. The exhibition is not only an interesting journey but also offers a rare insight into the history, culture and economy of Sri Lanka's Tamil community. #sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #ramadan #kalmunai #kattankudy