Перейти к содержимому

இந்த வயதிலும் மிட்டாய் வியாபாரம்! - வியக்க வைக்கும் 122 வயது மிட்டாய் தாத்தாவின் வரலாறு | Thanjavur

Malar Manimegalai

0:00 / 0:00

இந்த வயதிலும் மிட்டாய் வியாபாரம்! - வியக்க வைக்கும் 122 வயது மிட்டாய் தாத்தாவின் வரலாறு | Thanjavur

5 986 просмотров · 4 дн. назад
Malar Manimegalai
324 подписчика
5 986 просмотров · 4 дн. назад
தஞ்சாவூரில் வியக்கத்தக்க வகையில் 122 வயதிலும் சுறுசுறுப்பாக மிட்டாய் வியாபாரம் செய்து வரும் 'மிட்டாய் தாத்தா' முகமது அபுசலி அவர்களைப் பற்றிய நேர்காணல் வீடியோ இது! இந்த வீடியோவில் மிட்டாய் தாத்தா அவர்களின் பூர்வீகம், அவர் எப்படி தஞ்சாவூருக்கு வந்தார், அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் மற்றும் அவரது கடந்த கால வாழ்வியல் முறை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்! 📍 இடம் (Location): மானோம்புச்சாவடி, அடக்கார்த்தெரு, தஞ்சாவூர். 📞 தொடர்புக்கு (Contact): 80155 31637 #MittaiThaatha #Thanjavur #OldestMan #Inspiration #TamilVlogs #Interview #Lifestyle #TamilNadu