Перейти к содержимому

🍖😋 சுவையான மட்டன் பிரியாணி | Mutton Biryani Recipe | வீட்டிலேயே ஈஸியான முறையில்

Sooripaati

0:00 / 0:00

🍖😋 சுவையான மட்டன் பிரியாணி | Mutton Biryani Recipe | வீட்டிலேயே ஈஸியான முறையில்

223 просмотра · 3 дн. назад
Sooripaati
20 подписчиков
223 просмотра · 3 дн. назад
இன்று நம்ம Sooripaatti Kitchen-ல் மிகவும் சுவையான, மணமணக்கும் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ❤️ மட்டன் நன்றாக வேக வைத்து, சரியான அளவு மசாலா மற்றும் அரிசியுடன் செய்யும் இந்த பிரியாணி குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். 😍 👉 இந்த வீடியோ பிடித்திருந்தால் Like 👍 | Share 🔄 | Subscribe ❤️ செய்ய மறக்காதீர்கள். 🔔 Sooripaatti channel-ஐ Subscribe செய்து எங்களுடைய அடுத்தடுத்த சமையல் வீடியோக்களையும் பாருங்கள்.