திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம் Tirupathi Tirumala TTD Andhra M
Dinamalar
0:00 / 0:00
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம் Tirupathi Tirumala TTD Andhra M
1 007 просмотров · 8 часов назад
Dinamalar
3,63 млн подписчиков
1 007 просмотров · 8 часов назад
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் 15ம் தேதி துவங்கி 23ம் தேதி சர்க்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இன்றி சிறப்பாக நடக்க வேண்டி, நவதானியங்களை முளைக்க வைக்கும் முளைப்பாறி சடங்கான அங்குரார்ப்பணம் இன்று சிறப்பாக நடந்தது.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#Tirupathi #Tirumala #TTD #Andhra #MalaiyappaSwamy #Brahmothsavam # #Whatsapp #Dinamalar