Перейти к содержимому

In a little while.... | இன்னும் கொஞ்ச நாள்.... | Eliza Jane Hewitt | Cherub | Stanley | Philip

Exodus TV

0:00 / 0:00

In a little while.... | இன்னும் கொஞ்ச நாள்.... | Eliza Jane Hewitt | Cherub | Stanley | Philip

7 940 просмотров · 2 года назад
Exodus TV
19,1 тыс. подписчиков
7 940 просмотров · 2 года назад
Original Song Writer: Eliza Jane Hewitt. (Let us sing a song that will cheer us by the way). Main Vocals: Cherub Priyatham. Music Arrangement & Backing Vocals: Stanley Stephen. Violin: Philip Varghese. Guitars: Ephreim Harris Ebens. Rhythm Programming: Godwin. Mixed and Mastered by Sijin Varghese @CJ's Sound Nation. Video edited by Enoch Joshua. Produced: Daniel Ebenezer. Released by: Exodus TV. Video Location: BETHEL CAMPUS, Danishpet. SONG LYRICS கீதம் பாடியே பாதையில் திடன் கொள்ளுவோம், கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். நித்ய நாளுதயமாம் ராவொழிந்து போம்; கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். இன்னும் கொஞ்ச நாள் - 2 யோர்தான் அலை தாண்டுவோம், கண்டு சந்திப்போம், கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். கைக்கு நேரிடும் வேலை சீராய்ச் செய்குவோம், கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்; திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். இன்னும் துன்பம் கவலை நீங்கிக் களைப்பாறுவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். கண்ணீரொழியும் சீயோன் நாட்டில் வாழுவோம், கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். இன்னும்