221-வது வாரம், 'கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்' (ஆசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்)
வேர்களும் விழுதுகளும் மிஷனரி வரலாறு R&AR MH
0:00 / 0:00
221-வது வாரம், 'கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்' (ஆசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்)
86 просмотров · Трансляция закончилась 2 нед. назад
வேர்களும் விழுதுகளும் மிஷனரி வரலாறு R&AR MH
322 подписчика
86 просмотров · Трансляция закончилась 2 нед. назад
வேர்களும் விழுதுகளும் மிஷனரி வரலாறு குழுவின் 221-வது வாரம், நேரலை நிகழ்வு வரை நடத்தி வரும் திரியேக தேவனைத் துதிப்போம்.
எதிர்வரும் திங்கட்கிழமை (24-08-2026), நேரலை நிகழ்வில், 'கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்' (ஆசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்) எனும் புத்தகத்தை நமது குழுவில் உள்ள, சமூக ஊடக ஊழியர், ஆசிரியர். முனைவர். ஷாலினி ஜெரால்டு, சென்னை அவர்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
#நாள்: 24-08-2026 திங்கட்கிழமை
#நேரம்: இரவு 9 மணி முதல்
#சிறப்பு விருந்தினர்:
1) Dr. ஷாலினி ஜெரால்டு, சென்னை (பகிர்பவர்)
#நெறியாளர்கள்:
2) Bro. நெல்லை ஜெஸி மணாளன்
3) Dr. ஜெஸி ஜெசுகரன்
4) Bro. அருள் சுவாமிநாதன்
#கலந்துரையாடுபவர்கள்:
5) Bro. கோபி, சென்னை
6) Rev. Dr. ஆண்ட்ரூ கிறிஸ்டோபர், திருநெல்வேலி
7) Dr. லோ. கலையரசி, சென்னை
8) Rev. Dr. தேவராஜ் மாதன், கூடலூர்
#ஜெபக்குறிப்பு: மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை, வேர்களும் விழுதுகளும் மிஷனெரி வரலாறு குழுவின் நேரலை நிகழ்வுக்காக, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் இணைய இணைப்பு மற்றும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பங்கேற்க, பலரும் இந்த நேரலை நிகழ்வு மூலம், பயன்பெற பிரார்த்தனை செய்ய கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி.🙏
#rootsandaerialroots #missionaryhistory #bookpresentation #nellaijessymanalan #jessyjesuharan #missionarybiography