Перейти к содержимому

வாழ்க்கையில தோத்துட்டேன்னு நினைக்கிற பெண்களுக்கு...​நீ அழ பிறந்தவள் அல்ல...Life Advice For Women 👍

David Mercy leyal

0:00 / 0:00

வாழ்க்கையில தோத்துட்டேன்னு நினைக்கிற பெண்களுக்கு...​நீ அழ பிறந்தவள் அல்ல...Life Advice For Women 👍

1 730 просмотров · 4 ч назад
David Mercy leyal
41,2 тыс. подписчиков
1 730 просмотров · 4 ч назад
வாழ்க்கையில் பல வழிகளில் அடிபட்டு, வேதனைப்பட்டு, குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டு நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான சிறப்புப் பகிர்வு. ​கணவரை இழந்து, பிள்ளைகளால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் ஒதுக்கப்பட்டாலும் இனி அழத் தேவையில்லை! உங்களை உடைக்க நினைத்த இந்த உலகத்தின் முன், மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையாய் நிமிர்ந்து நின்று கெத்தாக வாழ்ந்து காட்டுங்கள். #goodmorning #goodvibes #lifelessons #subscribe #support #fyp #hype ​#WomenEmpowerment #TamilMotivation #MotivationSpeech #PuthumaiPenn #SelfWorth #LifeAdvice #WomenMotivation #Bharathiyar