Перейти к содержимому

"தெய்வத் திருமேனியை திருடியவன் தலையை வெ**ட வேண்டும்" - சைவ ஆகமம்!! யார் திருடன்?!!

Our Temples - Rangarajan Narasimhan

0:00 / 0:00

"தெய்வத் திருமேனியை திருடியவன் தலையை வெ**ட வேண்டும்" - சைவ ஆகமம்!! யார் திருடன்?!!

15 707 просмотров · 2 месяца назад
Our Temples - Rangarajan Narasimhan
99,3 тыс. подписчиков
15 707 просмотров · 2 месяца назад
வெளிநாடுகளிலிருந்து திரும்பி கொண்டு வரப்படும் தெய்வத் திருமேனிகளை பற்றி நாடே கொண்டாடுவது ஒரு கேலிக் கூத்து. நம் தெய்வங்களின் திருமேனியை தொலைத்தது கூட தெரியாமல் இங்கே "இந்துக்கள்" என்று சொல்லிக் கொண்டு திரியும் போலி பக்தர்கள் மத்தியில் வாழ்வதே வீண்!! என்று களவு போனது என்பது தெரியாது. களவு போனதே தெரியாது. ஆனால் , நெற்றியில் திருமண்/திருநீரு, கழுத்தில் துளசி/ருத்ராக்ஷம் என்று வேடம் பூண்டிருக்கும் போலி பக்தர்கள் இன்று நிறைந்துவிட்டனர். யாரை ஏமாற்றுகிறார்கள்! எதற்கு ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா?! ஜெய் ஶ்ரீ ராம்! Join this channel:    / @ourtemples