மருதாணியின் மகிமைகள் 😊❣️
Geethu Cooks
0:00 / 0:00
மருதாணியின் மகிமைகள் 😊❣️
839 просмотров · Трансляция закончилась 2 дня назад
Geethu Cooks
13,7 тыс. подписчиков
839 просмотров · Трансляция закончилась 2 дня назад
💐 வணக்கம் நண்பர்களே...🙏
🌟 இன்றைய நேரலையில் (Live) நாம் பேசவிருப்பது: "மருதாணியின் மகிமைகள்" நமது கலாச்சாரம், பாரம்பரியம், அழகு, அழகுக்கலை, அலங்காரம், மருத்துவம் என்று பல முக்கியமான பங்கு வகிக்கும் மருதாணி பற்றி பேச இருக்கிறோம்..
💚 நன்மைகள் பல அறிவோம்...
💚 நன்மைகள் பல பெறுவோம்...
🌹 என் பற்றிய அறிமுகம்:
நான் கீத்து, எனது கீத்து குக்ஸ் (Geethu Cooks) சேனல் மூலம் எளிதான, சுவையான மற்றும் நேர்த்தியான சமையல் குறிப்புகளையும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும் பகிர்ந்து வருகிறேன்.
📌 சமையல் மற்றும் ஆரோக்கியத்தின் மீது ஆர்வம் உள்ள அனைவரும் நமது சேனலைத் தொடரலாம்!
👍 லைக் | 💬 கமெண்ட் | 📤 ஷேர் & 🔔 சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
📧 மின்னஞ்சல் தொடர்பு: geethucooks@gmail.com
#GeethuCooks
#TamilHealthTips
#HennaliveTamil
#TamilLive
#HealthyherbalTamil