Перейти к содержимому

ரோஜா செடிக்கு Pruning செய்வது எப்படி? 🌹 புதிய துளிர் வர இதை செய்யுங்க

Ask Vlogs Tamil

0:00 / 0:00

ரோஜா செடிக்கு Pruning செய்வது எப்படி? 🌹 புதிய துளிர் வர இதை செய்யுங்க

3 142 просмотра · 3 недели назад
Ask Vlogs Tamil
3,4 тыс. подписчиков
3 142 просмотра · 3 недели назад
ரோஜா செடிக்கு சரியான முறையில் Pruning செய்து, புதிய துளிர்கள் வர வைத்து செடியை நன்றாக வளர்ப்பது எப்படி என்பதை வாரா வாரம் உங்களுடன் பகிர்கிறேன். 🌹🌱 Pruning செய்த முதல் வாரத்தில் என்ன கொடுத்தேன், அதன்பிறகு புதிய துளிர்கள் எப்படி வந்தது, இரண்டாவது வாரத்தில் என்ன கொடுத்தேன் என்பதையும் இந்த வீடியோவில் காட்டியிருக்கிறேன். இதேபோல் வாரா வாரம் இந்த செடியின் வளர்ச்சியை உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்களும் பார்த்து உங்கள் ரோஜா செடிகளை வளர்த்துப் பாருங்கள் #ரோஜாசெடி #ரோஜாசெடிவளர்ப்பு #ரோஜாசெடிபராமரிப்பு #Pruning #RosePruning #RosePlantCare #புதியதுளிர் #துளிர்வரவைப்பது #மாடித்தோட்டம் #தோட்டக்கலை #செடிவளர்ப்பு #GardeningTamil #RosePlant