மைதா இல்லாமலே ருமாலி ரொட்டி 😍 அரிசி மாவில் இவ்வளவு Soft-ஆ? | Rice Flour Rumali Roti
Suganthi's world
0:00 / 0:00
மைதா இல்லாமலே ருமாலி ரொட்டி 😍 அரிசி மாவில் இவ்வளவு Soft-ஆ? | Rice Flour Rumali Roti
28 064 просмотра · 5 дней назад
Suganthi's world
770 подписчиков
28 064 просмотра · 5 дней назад
மைதா இல்லாமல் அரிசி மாவில் சூப்பரான Soft Rumali Roti 😍❤️
பொதுவாக Rumali Roti மைதா மாவில் செய்வார்கள். ஆனால் இன்று நான் அரிசி மாவை வைத்து Rumali Roti செய்து பார்த்திருக்கிறேன். மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் வந்தது. 😋
இந்த ருமாலி ரொட்டிக்கு தேவையான பொருட்கள் ரொம்பவே simple! ❤️
🥣 தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1½ கப்
எண்ணெய் – 1 ஸ்பூன்
✨ விருப்பப்பட்டால் எண்ணெய்க்குப் பதிலாக நெய் – 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
மைதா இல்லாமல் அரிசி மாவில் இப்படியும் ருமாலி ரொட்டி செய்யலாம்! 😍
வீடியோவை முழுவதும் பார்த்து, வீட்டிலேயே செய்து பார்த்து உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள். ❤️
Video பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe ❤️ செய்ய மறக்காதீங்க!
#RumaliRoti #RiceFlourRumaliRoti #RiceFlourRecipe #RumaliRotiRecipe #ArisiMaavu #ArisiMaavuRecipe #SoftRumaliRoti #RotiRecipe #EasyRecipe #EasyCooking #TamilCooking #TamilRecipe #SouthIndianRecipes #HomemadeRecipe #SuganthisWorld