செந்தில் பாலாஜி தலைமறைவா? High Court அதிரடி தீர்ப்பு! Senthil Balaji DVAC Case | Red Pix Felix
Red Pix 24x7
0:00 / 0:00
செந்தில் பாலாஜி தலைமறைவா? High Court அதிரடி தீர்ப்பு! Senthil Balaji DVAC Case | Red Pix Felix
187 853 просмотра · 1 месяц назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
187 853 просмотра · 1 месяц назад
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் தள்ளுபடி - தலைமறைவாகிவிட்டாரா? சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய பிரத்யேக விவாதத்தில் Red Pix மூத்த பத்திரிகையாளர் எலிசபெத் எஃப் ஜேன் (Elizabeth F Jane) மற்றும் TVK தேசிய செய்தி தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு (Felix Gerald) இணைந்து, இந்த விவகாரத்தின் பின்னணியை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார்கள்.
📌 இந்த வீடியோவில் விவாதிக்கப்படும் முக்கிய தகவல்கள்:
Madras High Court முன்ஜாமீன் மறுப்பு: அடுத்தகட்ட கைது நடவடிக்கை என்ன?
செந்தில் பாலாஜி தலைமறைவாக உள்ளாரா? காவல்துறை & DVAC திட்டம் என்ன?
DVAC பதிவு செய்த புதிய FIR: செந்தில் பாலாஜி உட்பட 6 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்!
TASMAC ஊழியர்கள் மீதான 41 எஃப்.ஐ.ஆர் மற்றும் ED சோதனையின் முழு பின்னணி.
TASMAC பார் டெண்டர், மதுபான கொள்முதல் ஊழல் விவரங்கள்!
பார்க்கத் தவறாதீர்கள்! உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்!
----------------------------------------------------------------------------------
please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis
—--------------------------------------------------------
Bank Details
Name : Felix Gerald
Acc No: 171201000028838
Bank : Indian Overseas Bank
Branch : Loyola College Chennai
IFSC Code:IOBA0001712
—---------------------------------------