Breastfeeding Myths & Facts 🤱 | தாய்ப்பால் பற்றிய உண்மைகள் | Core Nutrition Tamil
Core Nutrition தமிழ்
0:00 / 0:00
Breastfeeding Myths & Facts 🤱 | தாய்ப்பால் பற்றிய உண்மைகள் | Core Nutrition Tamil
2 987 просмотров · 1 месяц назад
Core Nutrition தமிழ்
32 подписчика
2 987 просмотров · 1 месяц назад
Breastfeeding Myths & Facts | தாய்ப்பால் பற்றிய உண்மைகள்
தாய்ப்பால் குறித்து நம்மிடையே பல myths மற்றும் தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த வீடியோவில், பொதுவாக கேட்கப்படும் சில Breastfeeding Myths & Facts பற்றி எளிமையாகவும், evidence-based தகவல்களுடனும் பார்க்கலாம். ❤️
இந்த வீடியோவில்:
✨ Foremilk & Hindmilk பற்றிய உண்மை
✨ தாய்ப்பாலின் அளவு எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
✨ தாயின் உணவு தாய்ப்பாலில் ஏற்படுத்தும் தாக்கம்
✨ Breast size மற்றும் milk supply பற்றிய உண்மை
✨ தாய்ப்பால் கொடுப்பது குறித்து பொதுவான myths & facts
👩🏻⚕️ இந்த தகவல்கள் பொதுவான nutrition education-க்காக மட்டுமே. தனிப்பட்ட தாய்/குழந்தை health concerns இருந்தால் மருத்துவர் அல்லது qualified lactation professional-ஐ அணுகவும்.
📌 Like | Share | Subscribe
மேலும் evidence-based Nutrition & Health தகவல்களுக்கு Core Nutrition Tamil-ஐ follow செய்யுங்கள். ❤️
#Breastfeeding #BreastfeedingMyths #BreastfeedingFacts #தாய்ப்பால் #தாய்ப்பால்உண்மைகள் #BreastMilk #Lactation #MaternalNutrition #CoreNutritionTamil #NutritionTamil