குற்றாலம் குற்றாலநாதர் நேரடி தரிசனம்! 🚩 ஐப்பசி திருவிழா கொடியேற்றம் 2026 | Courtallam Kutralanathar
tenkasiupdate
0:00 / 0:00
குற்றாலம் குற்றாலநாதர் நேரடி தரிசனம்! 🚩 ஐப்பசி திருவிழா கொடியேற்றம் 2026 | Courtallam Kutralanathar
325 просмотров · 10 дн. назад
tenkasiupdate
208 подписчиков
325 просмотров · 10 дн. назад
தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற குற்றாலம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்மை உடனுறை குற்றாலநாதர் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த பக்திப் பரவசக் காட்சிகளைக் காண வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!#Courtallam #KutralanatharTemple #AippasiThiruvizha #Tenkasi #Devotional #TamilNaduTemple