Перейти к содержимому

Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic

7th Channel Music

0:00 / 0:00

Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic

1 497 294 просмотра · 2 года назад
7th Channel Music
122 тыс. подписчиков
1 497 294 просмотра · 2 года назад
Watch Azhagiya Kanne | HD Video Song | Kannadasan | S.Janaki,Ilaiyaraja | Uthiripookkal | 7thchannelmusic Uthiripookkal (transl. Unstrung Flowers) is a 1979 Indian Tamil-language drama film, written and directed by Mahendran. Based on the short story Chitrannai by Pudhumaipithan, it stars Vijayan, Ashwini and Madhu Malini. The film focuses on a sadistic man who makes life miserable for everyone in his village, including his wife and children. Music in this video : Song : Azhagiya Kanne Movie : Uthiripookkal (1979 film) Starring : Vijayan,Ashwini,Madhu Malini Music : Ilaiyaraaja Lyrics : Kannadasan Singer : S. Janaki Produced By Dimple Creations Release date : 19 October 1979 பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான் பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே #7thchannelmusic #azhagiyakanne #uthiripookkalsongs #azhagiyakannesong #azhagiyakannehdvideosong #azhagiyakannelyricsintamil #uthiripookkalvideosong #uthiripookkalhdvideosong #kannadasanvideosongstamil #kannadasanvideosongshd #sjanakivideosongstamil #sjanakihdvideosongs #ilayarajavideosongstamil #ilayarajahdvideosongstamil #kannadasanilaiyarajavideosongs #ilaiyarajakannadasanvideosongs #ilayarajajanakivideosongs ‪@7thchannelmusic‬