Перейти к содержимому

இவன் வீரன் சூரன் பாடல் | Ivan Veeran Sooran song | S. Janaki | Vijayakanth, Shobana Love song .

4k Classic Movies & Song

0:00 / 0:00

இவன் வீரன் சூரன் பாடல் | Ivan Veeran Sooran song | S. Janaki | Vijayakanth, Shobana Love song .

931 799 просмотров · 4 года назад
4k Classic Movies & Song
575 тыс. подписчиков
931 799 просмотров · 4 года назад
#ilayarajasongs #vijayakanthhits #4ksongs இவன் வீரன் சூரன் பாடல் | Ivan Veeran Sooran song | S. Janaki | Vijayakanth, Shobana Love song . Tamil Lyrics in Description . Movie : Enkitta Mothathe Music : Ilaiyaraaja Song : Ivan Veeran Sooran Singers : S. Janaki Lyrics : Vaali . டுர் டுர் டுர் டுர் டுர் டுர் டுர் டுர் டுர் டுர் பாபப பாப்பாப்பா பாபப பாப்பாப்பா பாபப பாப்பாப்பா பாபப பாப்பாப்பா பபாப்பா பபாப்பா பபாப்பா பப்பாப்பா பபா பபா டும் டும் டும் டும் டும் டும் டும் இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு நாளொண்ணு வெச்சாச்சு நலுங்கோட கல்யாணப் பேச்சு இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் ஹே ஹே ஹேய் கண்ணுக்கழகா வண்ண மயிலு கண்ணு படும் ஓன் சின்ன குயிலு கொஞ்சும் கிளிதான் கோவப் பழம்தான் கோவப்பட்டா நீ மண்ணு புழுதான் பொம்பள கிட்ட தெம்பு இருக்கு அறிஞ்சிக்கனும் அறிஞ்சிக்கனும் ஹேய் வம்பு இழுத்தா என்ன நடக்கும் தெரிஞ்சிக்கனும் தெரிஞ்சிக்கனும் அட பொட்டபுள்ளைங்க சொன்ன படிதான் நடந்துக்கனும் நடந்துக்கனும் என் பட்டுப்புடவ பாவாடைய தொவச்சு எடுத்து கொடுத்திடனும் மாமன்னு பாக்காம நான் ஒன்னும் கேக்காம காதோரம் பூ சுத்தலாமா இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஹேய் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு நாளொன்னு வெச்சாச்சு நலுங்கோட கல்யாணப் பேச்சு இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் ஹேய் ஹேய் ஹேய் தகத தகத தகத தகத ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தகத தகத தகத தகத ஹேய் ஹேய் ஹேய் ஹேய் உள்ளத்துல நான் ஒன்ன நெனச்சேன் கண்ணாலதான் வளச்சு புட்டேன் நாள் முழுக்க ஒன்ன நெனச்சு நூலாகத்தான் எளச்சு புட்டேன் சொப்பனத்துல ஒன்னோடதான் கதை படிச்சேன் கதை படிச்சேன் ஆமா கற்பனையில் ஒன்னோடதான் கவி படிச்சேன் கவி படிச்சேன் ஆமா ஊரு முழுக்க பெண் கேட்டும் ஒதுக்கிப் புட்டேன் ஒதுக்கிப் புட்டேன் கண்ணா வாசல் வரைக்கும் வந்தானுங்க மறுத்துப்புட்டேன் மறுத்துப்புட்டேன் மாமன்னு பாக்காம நான் ஒன்னும் கேக்காம காதோரம் பூ சுத்தலாமா இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு நாளொன்னு வெச்சாச்சு நலுங்கோட கல்யாணப் பேச்சு இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் ஒனக்கு மால போட மணமகளா நானே வாரேன் ஹே ஹே ஹே ஹே ஹேய்