Перейти к содержимому

சில்லி சிக்கன் 65 கடை வைக்கணுமா,#chicken #chickenfry #businessideas #chickenrecipe #chickenshop

ATTUR TAMIL MOTIVATION

0:00 / 0:00

சில்லி சிக்கன் 65 கடை வைக்கணுமா,#chicken #chickenfry #businessideas #chickenrecipe #chickenshop

15 971 просмотр · 4 г. назад
ATTUR TAMIL MOTIVATION
5,08 тыс. подписчиков
15 971 просмотр · 4 г. назад
வணக்கம் நண்பர்களே இந்த வீடியோ பதிவில் சிக்கன் கடையில் சில்லி சிக்கன் 65 எப்படி செய்வது என்று செய்து காட்டியுள்ளேன் பார்த்து பயணடையுங்கள், வீட்டில் செய்தும் பார்க்கலாம் கடை வைக்க நினைப்பவர்கள் வைக்கலாம். 3kg சிக்கன் இஞ்சிபூண்டு பேஸ்ட் - தேவைக்கு ஏர்ப சில்லி மசாலா - 150g சிக்கன் மசாலா - 60g மிளகாய் தூள் - 20g கான் பிளார் - 150g கஸ்தூரி மெட்டி - சிறிது அளவு முட்டை - 4 கலர் பவுடர் - சிறிது அளவு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின் சூடான எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும் ஓகே நண்பர்களே நீங்களும் செய்து பாருங்கள் நன்றி நன்றி நன்றி செல்வம் ம ஸ்ரீ காமதேனு மசாலா ஆத்தூர் ungalnanbanattur@gmail.com