Перейти к содержимому

Mrs. A. நித்தியா ஜோஷ்வா | சரீர நல்லடக்க ஆராதனை | 11.08.2026 | Gobi FGPC

Full Gospel Pentecostal Church (India)

0:00 / 0:00

Mrs. A. நித்தியா ஜோஷ்வா | சரீர நல்லடக்க ஆராதனை | 11.08.2026 | Gobi FGPC

6 884 просмотра · Трансляция закончилась 2 месяца назад
Full Gospel Pentecostal Church (India)
731 подписчик
6 884 просмотра · Трансляция закончилась 2 месяца назад
. மரணச் செய்தி . திருமதி. A. நித்தியா ஜோஷ்வா அவர்கள் . (சில்வாஸா FGPC) 10.08.2026 திங்கட்கிழமை மாலை சுமார் 4:45 மணியளவில், தனது 43 -ம் வயதில், கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். அன்னாரது சரீரம் ஈரோடு மாவட்டம், கரட்டடிப் பாளையத்தில், கோபிசெட்டிப்பாளையம் FGPC அருகிலுள்ள அவர்களது குடும்ப வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. சரீர நல்லடக்க ஆராதனை 11.08.2026 (நாளை) செவ்வாய்க்கிழமை கோபிசெட்டிப்பாளையம் FGPC சபையில் வைத்து, மதியம் 11:00 மணிக்கு ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும். ............................................... இவரது கணவனார் Eld. P. ஜோஷ்வா @ மதிவாணன் ஆவார். இவர் தத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலுள்ள சில்வாஸா FGPC சபையில் தேவ ஊழியம் செய்து வருகிறார்கள் . இவர்களுக்கு J. ஜோயல், J. பால் ஜோஷியா ஆகிய இரு ஆண்பிள்ளைகள் உண்டு. இவர் கடமலைக்குன்று FGPC , ஆனந்த் நகர் FGPC, சீயோன்மலை FGPC, பாஞ்சிவிளை FGPC,சில்வாஸா FGPC ஆகிய சபைகளில் ஊழியம் செய்தவர்