CM Vijay Full Speech | PM மோடி முன் CM விஜய் பேச பேச அதிர்ந்த அரங்கம்
Times Now Seithi
0:00 / 0:00
CM Vijay Full Speech | PM மோடி முன் CM விஜய் பேச பேச அதிர்ந்த அரங்கம்
19 264 просмотра · 7 ч назад
Times Now Seithi
620 тыс. подписчиков
19 264 просмотра · 7 ч назад
Prime Minister Narendra Modi laid the foundation stone for development projects worth ₹13,000 crore at an event held at IIT Madras. During the ceremony, as Chief Minister Vijay began his speech, the auditorium echoed with loud "TVK TVK" slogans raised by the crowd. Speaking at the event, CM Vijay highlighted that when the Central and State governments work together, the benefits directly reflect in the lives of the people.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய் பேசும் போது, "மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் போது, அதன் உண்மையான நன்மைகளும் பலன்களும் மக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
#iitmadras #pmmodi #cmvijay #tvk #tamilnadunews #tamilnews #developmentprojects #modiinvijay #vijayspeech #vijayfullspeech
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------