வர்மம் தந்த புது வாழ்வு! நேரடி நிஜ அனுபவ பகிர்வு
Dr Salai Jaya Kalpana's Healthy World
0:00 / 0:00
வர்மம் தந்த புது வாழ்வு! நேரடி நிஜ அனுபவ பகிர்வு
6 797 просмотров · Трансляция закончилась 10 дней назад
Dr Salai Jaya Kalpana's Healthy World
418 тыс. подписчиков
6 797 просмотров · Трансляция закончилась 10 дней назад
🥁🥁🪷டாக்டர்.சாலை ஜெ.கே அவர்களின்
வர்மம் மற்றும் தொக்கணம் - சான்றிதழ் படிப்பு (தமிழில்)
(சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி - SMARTA)
நமது பாரம்பரிய கலையைக் கற்று உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உதவுவதோடு, சித்தா, ஆயுர்வேதா, இயற்கை மருத்துவ மையங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுங்கள்!
பயிற்றுனர்: டாக்டர். சாலை ஜெய கல்பனா BSMS., Ph.D.
(சித்த முத்திரை, வர்ம மருத்துவர் & பன்னாட்டு பயிற்சியாளர்)
👉*பயிற்சி விவரங்கள்:*
காலஅளவு: 6 மாதங்கள் (மொத்தம் 39 வகுப்புகள்)
பாடத்திட்டம்: 15 ஆன்லைன் வகுப்புகள் (Zoom - புதன் இரவு 8.00 - 9.30 PM)
செய்முறை: 24 வகுப்புகள் (3 நாட்கள் நேரடி பயிற்சி - திருச்சி SMARTA அகாடமி)
வகுப்பு 1: நவம்பர் 27, 28, 29, 2026
வகுப்பு 2: டிசம்பர் 25, 26, 27, 2026 (ஏதேனும் ஒரு பேட்ச் தேர்வு செய்யலாம்)
👉*நீங்கள் கற்றுக்கொள்வது:*
ஆன்லைன்: வர்ம தோற்றம், 108 வர்ம புள்ளிகள்/அளவீடு, உடலமைப்பு (360°), அன்றாட நோய் தீர்வு, அவசர கால பயன்பாடு, விதிகள்.
நேரடி பயிற்சி : வர்ம நாடி, 108 அடங்கல், வர்ம மசாஜ், தூண்டுதல், வர்ம எண்ணெய் & மூலிகை கிழி தயாரிப்பு.
👉*முக்கிய தேதிகள்:*
சலுகை கட்டண முடிவு: ஆகஸ்ட் 20, 2026
கடைசி நாள்: ஆகஸ்ட் 25, 2026
வகுப்பு தொடக்கம்: ஆகஸ்ட் 26, 2026
சான்றிதழ்: மார்ச் 2027-க்குள்
👉*கட்டண விவரம்:*
சாதாரண கட்டணம்: ~12,950~ / 11,000
சித்த முத்திரை குழு சிறப்பு சலுகை: ₹10,000
👉*கூகுள் படிவம் மூலம் பதிவு செய்ய:*
https://forms.gle/xRYLwbD29cgNMw1h7
👉*தொடர்புக்கு:*
+91 8807701678 | +91 9087111096 | +91 8807704157 | +91 8807705654
#varmam #siddhamudra #wellnessjourney
#healthtips #naturalhealing #forhealth
#WellnessJourney #drsaalaijk #varmacourse