#கந்தர் அலங்காரம் - 3 #
All in All Alagapuram
0:00 / 0:00
#கந்தர் அலங்காரம் - 3 #
434 просмотра · 3 недели назад
All in All Alagapuram
699 подписчиков
434 просмотра · 3 недели назад
இன்று 2026 ஆவணி *செவ்வாய் ....முருகனுக்கு உகந்த நாள்..இன்றைய இந்த நன்நாளில் *நமது ஆல் இன் ஆல் அழகாபுரம் யூ ட்யூப் சேனலின் சமர்ப்பணமான அருணகிரிநாதரின் *கந்தர் அலங்காரம் மூன்றாம் பாடல்....* அல்ல....அல்ல... அலங்காரத்தின் மூன்றாம் *பூவை எடுத்து அனைவரும் பொருள் உணர்ந்து பாடும் வகையில். சென்னையில் இருந்து நமது ஶ்ரீமதி சீதாலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களும் சேலத்தில் இருந்து ஶ்ரீமதி சுபஶ்ரீ கணேசன் அவர்களும் இணைந்து தொடுத்து வழங்கி உள்ளனர்.. இதன் தொடர்ச்சியை அடுத்த செவ்வாய் அன்று மீண்டும் கண்டு களிக்க வேண்டுகிறோம்🙏🏼 வேலவன் பாதார விந்தங்களில் *அலங்காரம்- இரண்டை சமர்ப்பிக்கும் முயற்சியில் ஆல் இன் ஆல் அழகாபுரம் யூ ட்யூப் சேனலுடன் இணைந்து நாம் அனைவரும் பயணிப்போம். நமது இல்லங்களில் இருந்து இந்த அலங்கார பாடல்களை முறைப்படி பாராயணம் செய்து அவரவர் எண்ணங்கள் நிறைவேற முருகனை பிரார்த்திப்போம்🙏🏼🙏🏼🙏🏼 தேவேந்திர லோகத்தை காத்து அருளிய முருகன் நம் அனைவரையும் காத்து ரக்ஷிப்பான் என்பதில் ஐயமில்லை.🙏🏼🙏🏼🙏🏼 வீர வேல் முருகனுக்கு அரோகரா 🪷🪷🪷🪷