Перейти к содержимому

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா | Sivaji Ganesan

ValaiTamil TV

0:00 / 0:00

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா | Sivaji Ganesan

2 087 просмотров · Трансляция закончилась 3 нед. назад
ValaiTamil TV
13,9 тыс. подписчиков
2 087 просмотров · Трансляция закончилась 3 нед. назад
#sivajiganesan மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றக் கலைப்பிரிவு, வலைத்தமிழ் தொலைக்காட்சி, லிஷா இலக்கிய மன்றம், சிங்கப்பூர் இணைந்து இணையம் வழியாக நடத்தும் இணைய வழியில் 120-வது நிகழ்வு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நாள்: 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நிகழ்வுத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் அறங்காவலர் குழுத் தலைவர் தமிழ் எழுத்தாளர் மன்றம் வரவேற்புரை திரு.கண்ணன் சேஷாத்ரி தலைவர் லிஷா இலக்கிய மன்றம், சிங்கப்பூர் நெறியாள்கை: இசையமுது வாணிஸ்ரீ வேணுகோபால் துணை ஒருங்கிணைப்பாளர் கலைப்பிரிவு, தமிழ் எழுத்தாளர் மன்றம் பாடல்கள்: கலைப்பிரிவினர் - தமிழ் எழுத்தாளர் மன்றம் பாரத்ரத்னா விருது வழங்குவதற்கு நடுவணரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றல் கருத்தரங்கத் தலைவர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி கவிஞர், மேடைப் பேச்சாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர், புதுக்கோட்டை (MOTIVATIONAL SPEAKER) தமிழ் உச்சரிப்பு சமுகக் கதைகள் நகைச்சுவை உணர்வு சொற்போர் திலகம் புவனா வெங்கட் முன்னணிப் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம் இயக்குநர், தொழில்துறை, மும்பை நாட்டுப் பற்றின் வெளிப்பாடு நற்றமிழ் நாவரசி பிரவினாசேகர் நிருவாகக்குழுச் செயலாளர் தமிழ் எழுத்தாளர் மன்றம் மருத்துவத்துறை, மும்பை புராண கதைகளுக்கு உயிரூட்டல் உரைத் தென்றல் C.S.கி.வேங்கடராமன் கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம் நிறுவனச் செயலாளர், மும்பை படப்பிடிப்பில் நேரம் தவறாமை கவியருவி திருமதி. அ.சமாரியா கலைப்பிரிவு - தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்துநர்-தித்திக்கும் செந்தேன் திரையிசை கீதங்கள் இசைக்குழு, சென்னை கவிமுகில் பாண்டித்துரை நிருவாகக்குழுச் செயலாளர் தமிழ் எழுத்தாளர் மன்றம் தொழிலதிபர், புனே நற்றமிழ் நாவலர் செல்விராஜ் கருத்துரைஞர் தமிழ் எழுத்தாளர் மன்றம் மேனாள் செயலாளர்: கார்கர் தமிழ்ச் சங்கம், மும்பை