திருப்புகழ் இசை (செகமாயை உற்று) - காபி ராகம் | குழந்தை வரம் பெற பாடப்படும் பாடல் | Music Drops
MUSIC DROPS
0:00 / 0:00
திருப்புகழ் இசை (செகமாயை உற்று) - காபி ராகம் | குழந்தை வரம் பெற பாடப்படும் பாடல் | Music Drops
3 638 просмотров · 3 года назад
MUSIC DROPS
226 тыс. подписчиков
3 638 просмотров · 3 года назад
குரல்: செல்வி. உ. யாழ்நங்கை
மிருதங்கம்: திரு. மதுரை தியாகராஜன் அவர்கள்
வயலின்: திரு. ஜெகதீசன் அவர்கள்
முகர்சிங்: திரு. சூர்ய நாராயணன் அவர்கள்.
ஒளி: அருண் ஸ்டூடியோ, இராஜபாளையம்
படத்தொகுப்பு - வண்ணம்: மம்சாபுரம் கா.இராகவேந்திரன்
முருகப்பெருமானைக் குழந்தையாக வந்து இன்பம் தர வேண்டும் என அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் இசைப் பாடல் இது.
காபி ராகத்தில் அமைந்த சுவாமிமலை திருப்புகழை யாழ் நங்கையின் குரலில் கேளுங்கள்.
குழந்தை வரம் வேண்டுவோர் பாடும் திருப்புகழ் இது.
#திருப்புகழ் #திருப்புகழ்இசை #செகமாயைஉற்று #காபிராகம் #குழந்தைவரம் #குழந்தைவரம்பெறபாடப்படும்பாடல் #Swamimalai #Thirupugazh #முருகப்பெருமான் #அருணகிரிநாதர் #சுவாமிமலை #Thirupugazhisai #segamayaiootru #kapiragam #kuzhanthaivaram #lordmurugan #arunagirinathar
நன்றிகள்,
ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
.