Перейти к содержимому

🔥சித்தர்கள் கற்றுக்கொடுத்த Ancient Law of Attraction Technique – நீங்களும் செய்யலாம்!🔥 | The M Show

The M Show - (Formerly Eppo Varuvaro)

0:00 / 0:00

🔥சித்தர்கள் கற்றுக்கொடுத்த Ancient Law of Attraction Technique – நீங்களும் செய்யலாம்!🔥 | The M Show

8 436 просмотров · 6 месяцев назад
The M Show - (Formerly Eppo Varuvaro)
438 тыс. подписчиков
8 436 просмотров · 6 месяцев назад
இந்த வீடியோவில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஈர்ப்பு விதி (Law of Attraction) ரகசிய முறையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்த முறை பழமையான ஆன்மிக அறிஞர்கள் மற்றும் சித்தர்கள் பயன்படுத்திய சக்திவாய்ந்த டெக்னிக் ஆகும். சரியான முறையில் இதை பயன்படுத்தினால், நீங்கள் நினைப்பது நிஜமாக மாறும். ✅ பணம் ✅ ஆரோக்கியம் ✅ உறவுகள் ✅ வெற்றி இந்த வீடியோவை முழுமையாக பார்த்து, சொல்லப்பட்ட முறையை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். 👉 சிறந்த அனுபவத்திற்கு வீடியோவை 1.25x speed-ல் பாருங்கள்! 👉 Subscribe செய்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! ----------------------------------------------------------------------------------------------- வீடியோவில் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டு: மந்திர வாக்கியம் / ஆழ்மனக்கட்டளை / Affirmation - 21 Times ஒவ்வொருநாளும் எனது வருமானம் அதிகமாகி வருகிறது. சேமிப்பும் மிக அதிகமாகிவருகிறது. வெகு விரைவில் நான் பெரிய பணக்காரனாகிவிடுவேன். ஏகாக்ரம் / Visualization - 5 Minutes ஒவ்வொருநாளும் தவறாமல் அலுவலகம் சென்று, மிக மகிழ்ச்சியாக வேலை செய்து, மேலதிகாரியின் பாராட்டை பெறுகிறேன். மாதம் முடிந்ததும் கை நிறைய சம்பளம் வருகிறது. அதில் பெரும் பகுதியை சேமிக்கிறேன்.. இப்படியே பலமாதங்கள் சேமித்துவருவதால் விரைவாக பணம் பெருகி வருகிறது. செயல் தியானம் / உணர்வோடு தியானித்தல் - 5 minutes சேமிக்கப்பட்ட பணத்தை பார்த்து, அது வளர்ந்துவருவதை பார்த்து, குடும்பத்துடன் அதை பார்த்து நன்றியுடன் மகிழ்ச்சியடைகிறேன். முடிவுரை - 21 Times என்சேமிப்பு மிக அதிகமாக வளர்திருக்கிறது, இப்போது நான் பணக்காரன். நான் எனது குடும்பத்திற்காக புதிய பொருட்களையும், ஆடை அபரணங்களையும் வாங்குகிறேன். மிகபெரிய சேமிப்பு / வருமானம் கொடுக்கும் சொத்துக்கள் என்னிடம் பெருகிவருகிறது.. ----------------------------------------------------------------------------------------------- 👉 மனச யோகம் – பாகம் 2 Contact : ஆத்ம ஞான யோக சபா : 044-26531166 / 9383531166 ----------------------------------------------------------------------------------------------- Subscribe Premium Courses Online: https://learn.evonline.in Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaCw... Follow us on Social Media ----------------------------------------- Subscribe on YouTube:    / @themshowtamil   Telegram: https://t.me/eppovaruvaroofficial Facebook:   / eppovaruvaro   Twitter:   / eppovaruvarotv   Useful Play Lists: ---------------------------------------------------------------------------------------------------------- Law of attraction in Tamil:    • Law Of Attraction in Tamil   Sub-Conscious Mind Power:    • The Power Of Your Sub-Conscious Mind - Tamil   Tamil Motivational Speech:    • Tamil Motivational Speech   Stress Management Techniques:    • How To Reduce Stress | Stress Management T...   MuthuKumar Kannappan Playlist:    • MuthuKumar Kannappan   Inner truth (Brintha & Raj Prabhu) Playlist:    • Inner Truth   Dr. Srinivasan Sir Playlist:    • Dr. Srinivasan Psychiatrist Speech   Indian Institute of mind power playlist:    • MANOSAKTHI  MASILAMANI SPEECH - IIMP   Paguth Chandru ji playlist:    • Pagutthar Videos   ------------------------------------------------------------------------------------------------- #LawOfAttraction #LawOfAttractionTamil #Manifestation #ManifestTamil #AncientSecrets #SpiritualTamil #SiddharSecrets #MindPower #PositiveEnergy #UniversePower