Today Headlines - 04.09.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Chennai Rain | DMK vs TVK | CM Vijay
News18 Tamil Nadu
0:00 / 0:00
Today Headlines - 04.09.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Chennai Rain | DMK vs TVK | CM Vijay
3 103 просмотра · 2 часа назад
News18 Tamil Nadu
7,77 млн подписчиков
3 103 просмотра · 2 часа назад
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை. திருத்தணி, ஆரணி, மானாமதுரை, கோவில்பட்டியில் பெய்த மழையால் தணிந்தது வெப்பம்.
--------------------
தொடர்ந்து இறங்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 320 ரூபாய் அதிகரிப்பு. வெள்ளி விலையும் ஒரே நாளில் 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை.
-----------------------
சென்னையில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
சென்னையில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
--------------------------
புனித ஜார்ஜ் கோட்டை 400 ஆண்டு பெருமைமிக்க அடையாளமாக இருந்தாலும் நிர்வாக தேவைக்கு போதுமானதாக இல்லை என முதலமைச்சர் விளக்கம்.
தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தை விரிவுபடுத்த முடியாது என்பதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக விதி 110-ன்கீழ் அறிக்கை.
----------------------
தமிழ்நாட்டில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் முன்னெடுப்பிற்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு.
இளைஞர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகள் பெரும் வெற்றி பெற வாழ்த்து எனக்கூறி கடிதம்.
------------------------
அனைத்து கேள்விகளுக்கும் திங்கள் கிழமை பதில் அளிப்பதாகவும், யாரும் எழுந்து ஓடி விடக் கூடாது என்றும் முதலமைச்சர் விஜய் பேச்சு.
கடைசியில் யார் ஓடிப் போனார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி.
------------------------
பதிலுரைக்கு முதலமைச்சர் தயார் செய்துவிட்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வேண்டுகோள்.
அவர் தயாரானதால்தான் திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு.
-----------------------
Today Headlines - 04.09.2026 | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | Chennai Rain | DMK vs TVK | CM Vijay | ADMK | EPS | News18 Tamil Nadu
#TodayHeadlines #Headlines #morningheadlines #News18TamilNadu #ChennaiRain #DMK #admk #udhyanithistalin #eps #cmvijay #tamilnews
04/09/2026 K
👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• International News | சர்வதேச செய்திகள் | G...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.