Highlight 21:18 - 26:18 from கலியநாயனார் குருபூசை
Angolaganapathi adiyen
0:00 / 0:00
Highlight 21:18 - 26:18 from கலியநாயனார் குருபூசை
23 просмотра · 1 месяц назад
Angolaganapathi adiyen
245 подписчиков
23 просмотра · 1 месяц назад
திருசிற்றம்பலம்
சிவாயநம🙏.
🪔*அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி*🪔
🪔*கலியநாயனார் குருபூசை அழைப்பு*🪔
அருள்நிறை அஷ்டோத்திரவல்லி உடனாய நூற்றெட்டிஸ்வரர் பெருமான் திருவடிகள் போற்றி
கலியநாயனார் திருவடிகள் போற்றி
பேரன்புடையீர் வணக்கம்...
✋🏽குருவருளாலும் .....✋🏽
🌙திருவருளாலும் .....☀️
வள்ளல் பெருமானார் அவதரித்த ஊரான சின்னகாவனத்தில் அருள்புரிகின்ற அருள்நிறை அஷ்டோத்திரவல்லி உடனாய நூற்றெட்டிஸ்வரர் பெருமான் திருக்கோயிலில் 25-7-26 மாலை 5.30 மணி கலிய நாயனார் குருபூசை நிகழவுள்ளது.
நிகழ்வுகள்
5.00 - அகல்பரப்பி திரியிடுதல்
6.00 - திருவிளக்கு ஏற்றி வழிபாடு
6.30 - கலியநாயனார் புராணம்,திருத்தொண்டர்தொகை, ,
கலியநாயனார் வரலாறு
7.00 - புண்ணிய மெய்த்தொண்டர் கலிய நாயனார் ஐக்கிய நிகழ்வு.
முகவரி :
அருள்நிறை அஷ்டோத்திரவல்லி உடனாய நூற்றெட்டிஸ்வரர் பெருமான் திருக்கோயில்,
சின்னகாவனம் பொன்னெரி.
அலைபேசி : 9597361430
--------‐------------------
அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் தங்கள் திருவடிகளை வணங்கி அழைக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்