Перейти к содержимому

📳 இந்த ஒரு கேமரா போதும் உங்கள் வீடு முழு Digital பாதுகாப்பாக இருக்கும் 🔥

S.D MEDIA TAMIL

0:00 / 0:00

📳 இந்த ஒரு கேமரா போதும் உங்கள் வீடு முழு Digital பாதுகாப்பாக இருக்கும் 🔥

1 270 просмотров · 2 мес. назад
S.D MEDIA TAMIL
21,7 тыс. подписчиков
1 270 просмотров · 2 мес. назад
இந்த வீடியோவில் நான் பயன்படுத்தும் Wi-Fi CCTV Camera எப்படி வேலை செய்கிறது என்பதை முழுமையாக காட்டியுள்ளேன். 🔹 Motion Detection எப்படி வேலை செய்கிறது? 🔹 திருடன் அல்லது சந்தேகமான நபர் வந்தால் உடனடி Alert வருமா? 🔹 Mobile மூலம் Live View பார்க்க முடியுமா? 🔹 இருவழி ஆடியோ (Two-Way Audio) வசதி எப்படி? 🔹 Night Vision-ல் தெளிவாக பதிவு ஆகுமா? "இந்த ஒரு கேமரா போதும்... உங்கள் வீடு முழு பாதுகாப்பு!" 🏠🔒 இந்த கேமரா உங்கள் வீட்டை 24 மணி நேரமும் கண்காணித்து, சந்தேகமான அசைவுகள் இருந்தால் உடனடியாக மொபைலுக்கு தகவல் அனுப்பும். வீட்டு பாதுகாப்புக்கு இந்த Wi-Fi CCTV Camera எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share செய்து Channel-ஐ Subscribe செய்யுங்கள்... #WiFiCCTV #CCTVCamera #HomeSecurity #SecurityCamera #MotionDetection #NightVision #TamilTech #SmartHome #CCTVTamil #ImouCamera #HomeSafety