✨செங்கெணி அம்மன் தேர் திருவிழா 🙏 | முதல் முறையாக புது தேர் | அம்மன் அருள் தரிசனம் ❤️
Selva good vibez
0:00 / 0:00
✨செங்கெணி அம்மன் தேர் திருவிழா 🙏 | முதல் முறையாக புது தேர் | அம்மன் அருள் தரிசனம் ❤️
148 просмотров · 5 дн. назад
Selva good vibez
140 подписчиков
148 просмотров · 5 дн. назад
செங்கெணி அம்மன் தேர் திருவிழா 2026 🙏🌺
இந்த வருடம் நடைபெறும் செங்கெணி அம்மன் தேர் திருவிழா மிகவும் சிறப்பானது.
புதிதாக செய்யப்பட்ட தேர் இந்த வருடம்தான் முதல் முறையாக அம்மன் வீதி உலாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
அழகிய மலர் அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான காட்சிகள், பக்தர்களின் வழிபாடு, இளைஞர்களின் உற்சாகமான கொண்டாட்டம் என திருவிழா களைகட்டுகிறது.
மேலும் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், இதற்குப் பிறகு அடுத்த தேர் திருவிழா எப்போது நடைபெறும் என்பது தெரியாத நிலையில், இந்த வருட தேர் திருவிழா ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. 🙏
செங்கெணி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! ❤️
அம்மன் துணை 🙏
வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 செய்ய மறக்காதீங்க.
#செங்கெணிஅம்மன் #செங்கெணிஅம்மன்தேர் #தேர்_திருவிழா #அம்மன்திருவிழா #புதுதேர் #AmmanFestival #AmmanTher #SenkeniAmman #TempleFestival #SelvaGoodVibes