கையில் கரும்பை ஏந்தியபடி காட்சி தரும் அதிசய செட்டிகுளம் முருகன் Chettikulam Murugan TempleSettikulam
Aalayam Selveer
0:00 / 0:00
கையில் கரும்பை ஏந்தியபடி காட்சி தரும் அதிசய செட்டிகுளம் முருகன் Chettikulam Murugan TempleSettikulam
5 658 просмотров · 1 г. назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
5 658 просмотров · 1 г. назад
Chettikulam Murugan Temple, Arulmigu Sri Bala Dhandayuthapani Temple Chettikulam, Chettikulam Murugan Temple History in Tamil, செட்டிக்குளம் முருகன் கோவில், தண்டாயுதபாணி கோவில்
செட்டிக்குளம் முருகன் கோவில் - இந்த கோவிலில் முருகன் கையில் கரும்பை ஏந்தியபடி காட்சி தருகிறார், இது வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும்.
Chettikulam Murugan Temple(அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்)
இந்த திருக்கோயிலானது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் செட்டிக்குளம் என்ற கிரமத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலானது தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 01.00 வரையும் அதன் பின்னர் மாலை 04.15 மணி முதல் இரவு 07.15 மணி வரையும் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் மாத கிருத்திகை நாட்களிலும் இத்திருக்கோயில் காலை முதல் இரவு வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #chettikulam #baladhandayuthapani #perambalur #perambalurdistrict #perambalurdistrictnews #murugan #murugantemple #tamiltemples #tamilkadavul #tamilkadavulmurugan #tamilkadavulmuruga #lordmurugan #lordmurugantemple #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam