Перейти к содержимому

புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் HD | சிவாஜி, ஜெயலலிதா இனிமையான காதல் பாடல் .

தேன் இசை

0:00 / 0:00

புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் HD | சிவாஜி, ஜெயலலிதா இனிமையான காதல் பாடல் .

581 725 просмотров · 2 года назад
தேன் இசை
192 тыс. подписчиков
581 725 просмотров · 2 года назад
#theanisai #msv #kannadasan #tamilsongs #lovesongs #sivaji #jayalalitha #romantic #tms புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் |Budhi Ketta Ponnu Onnu song | T.M.S, P. Susheela . Tamil Lyrics in Description . Movie : Anbai Thedi Music : M. S. Viswanathan Starring : Sivaji Ganesan, Jayalalithaa Song : Budhi Ketta Ponnu Onnu Singers : T. M. Soundararajan, P. Susheela Lyrics : Kannadasan பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் பெண் : கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்…. கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ….. உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ ஆண் : என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா என் வீட்டு மான் கூட விலை பேசுமோ நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ ஆண் : அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்திக் கெட்டு உன்னிடத்தில் ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான் பெண் : கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான் பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் ஆண் : பூவாடை இதழ் மீது படம் என்னவோ பெண் : அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ ஆண் : நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ பெண் : அது நோயல்ல கனியாத காய் அல்லவோ பெண் : அன்புமிக்க காதலுக்கும் ஆசைக் கொண்ட காதலர்க்கும் உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம் ஆண் : அன்று வந்து அன்று செல்லும் சந்தேகம் கொண்டு வரும் அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம் ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்