Перейти к содержимому

5. ஈசனே என் எம்மானே | திருச்சதகம் | அநுபோக சுத்தி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்

திருமுறைத் தமிழாகரன்

0:00 / 0:00

5. ஈசனே என் எம்மானே | திருச்சதகம் | அநுபோக சுத்தி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்

4 139 просмотров · 5 лет назад
திருமுறைத் தமிழாகரன்
31 тыс. подписчиков
4 139 просмотров · 5 лет назад
#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 5.ஈசனேஎன் எம்மானே | திருச்சதகம் | அநுபோக சுத்தி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்மாணிக்கவாசகர்பெருமான் 🌾எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் #திருப்பெருந்துறை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #ஈசனேஎன்எம்மானே ஆகும்🌾 ☘️பத்தி வைராக்கிய விசித்திரம் உரைக்கும் பதிகம் ஆகும்☘️ ☀️ 5.அநுபோக சுத்தி 🥀இப்பதிகம் #அறுசீர்விருத்தம் அமைப்பு ஆகும்🥀 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #எட்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🌿இப்பதிகத்தை, எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய வண்ணம் நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿