நான் சிறு குழந்தை என் ஆருயிர் தாய் நீ(பாடல்)
Words of Peace Toronto
0:00 / 0:00
நான் சிறு குழந்தை என் ஆருயிர் தாய் நீ(பாடல்)
1 274 просмотра · 3 недели назад
Words of Peace Toronto
1,09 тыс. подписчиков
1 274 просмотра · 3 недели назад
18ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பெண் துறவியான சஹஜோ பாய்
எழுதிய இந்த பக்திப் பாடல் தனது குருவுக்கு தனது நன்றியுணர்வை
வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது. தாயின் மடியில் இருக்கும்
குழந்தைக்கு எதனைப் பற்றியும் பயம் இருப்பதில்லை. இந்தப் பாடலில்
அவர் தன்னை ஒரு குழந்தையாகவும் குருவைத் தனது தாயாகவும் பார்க்கிறார்.
அவரது உள்ளத்தில் இருந்து வந்த சரணாகதியின் குரல்தான் இந்த பாடல்.