Перейти к содержимому

ஈரான் பிடி தளர்ந்தது! ஓமன் ரூட்டில் நுழையும் கப்பல்கள் ? | போர்க் களத்தில் புதிய மாற்றம்!

Sithannan - The Eyeopener

ஈரான் பிடி தளர்ந்தது! ஓமன் ரூட்டில் நுழையும் கப்பல்கள் ? | போர்க் களத்தில் புதிய மாற்றம்!

23 475 просмотров · 18 часов назад
Sithannan - The Eyeopener
199 тыс. подписчиков
23 475 просмотров · 18 часов назад
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடி தளர்ந்துள்ளதாக கடல்சார் தரவுகள் தெரிவிக்கின்றன; சரக்குக் கப்பல்கள் தற்போது ஓமன் கடல் வழியைப் பயன்படுத்தி பாதுகாப்பாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அதேசமயம், "ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் புதிய எல்லை" எனக் குறிப்பிட்டு AI புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அங்குள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ஓமன் கடல் வழி போக்குவரத்து மாற்றம், டிரம்பின் அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய கள நிலவரம் குறித்து இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்! 0:00. – Intro 0:30. – War & Economic Cost 2:02 – Strait of Hormuz Blockade 3:15. – US Warning to Oman 4:31 – Ships Move to Oman Route 6:27 – UAE Missile Alert 8:42 – UAE Halts Iran Trade 11:24 – Iran's Official Denial 12:46 – US–UAE Security Talks 13:51 – Trump vs South Korea 16:19 – South Korea's Response 17:35 – Conclusion & Outlook #USIranWar #StraitOfHormuz #Trump #MiddleEastCrisis #TamilNews #Geopolitics #MaritimeNews #Oman #OmanRoute #BreakingNews #GlobalPolitics #IranCrisis #WorldNews #MilitaryUpdate #TamilGeopolitics #MiddleEastConflict #OilCrisis #GlobalEconomy #DonaldTrump #NavyUpdate #ShippingNews #CurrentAffairs #TrendingNews #YouTubeNews #TamilMedia #GeopoliticalTension #InternationalNews #StrategicWaterways #GulfCrisis #DefenseUpdate Website: https://www.sithannan.com Follow Me On : Facebook:   / vsithannan   Twitter:   / sithannan   LinkedIn:   / sithannan.  . Instagram:   / sithannanv