Перейти к содержимому

குர்ஆன் வாழ்வைச் செமைப்படுத்தும் அருட்கொடை | மௌலானா அபூதாஹிர் பாகவி | #noortamilbayan

Noor

0:00 / 0:00

குர்ஆன் வாழ்வைச் செமைப்படுத்தும் அருட்கொடை | மௌலானா அபூதாஹிர் பாகவி | #noortamilbayan

359 просмотров · 4 часа назад
Noor
6,9 тыс. подписчиков
359 просмотров · 4 часа назад
Subscribe:    / @noortamilbayan   Follow:   / noortamilbayan   குர்ஆனைப் பார்த்தல்: குர்ஆனைப் பார்ப்பதே ஒரு வணக்கம் (இபாதத்) ஆகும்; அதற்குரிய கூலி சொர்க்கம். குர்ஆனை ஓதுதல்: குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு. இது சொர்க்கத்தைத் தீர்மானிக்கக்கூடிய மகத்தான நன்மைகளில் ஒன்றாகும். குர்ஆனைக் கேட்டல்: குர்ஆனை செவிமடுக்கும்போதே அல்லாஹ்வின் அருளும் (ரஹ்மத்) அமைதியும் இறங்கிவிடுகிறது. குர்ஆனைச் சிந்திப்பது: குர்ஆனைப் பற்றிச் சிறிது நேரம் சிந்திப்பது, நீண்ட காலம் வணக்கம் செய்வதை விட மேலானது. குர்ஆனை மனனம் செய்தல்: குர்ஆனை மனப்பாடம் செய்பவர்களும் (ஹாபிழ்), அதை உருவாக்குபவர்களும் மறுமையில் பெரும் சிறப்புகளையும் அந்தஸ்தையும் பெறுவார்கள். குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல்: ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறைந்த நல் கல்வியை மதரஸாக்கள் வழங்கிச் சமூகத்தைச் செமைபடுத்துகின்றன. குர்ஆனுக்கு உதவுதல்: குர்ஆனைக் கற்கும் மாணவர்களுக்கும் மதரஸாக்களுக்கும் உதவி செய்வதால், நமது வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் (ரிஸ்க்கிலும்) அல்லாஹ்வின் பரக்கத் பெருகும். குர்ஆனின்படி அமல் செய்தல்: குர்ஆனின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்து, அதன் பிரகாரம் அமல் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும் ஈருலக வெற்றியையும் பெறலாம். #tamilbayan #bayan #history #Tamilspeakers