Перейти к содержимому

பொய் சொன்னது யார்? | bible question qnswer | வேதாகம வினா விடைகள் | bible quiz | jesus sam

Jesus Sam

0:00 / 0:00

பொய் சொன்னது யார்? | bible question qnswer | வேதாகம வினா விடைகள் | bible quiz | jesus sam

5 375 просмотров · 3 года назад
Jesus Sam
33,7 тыс. подписчиков
5 375 просмотров · 3 года назад
பொய் சொன்னது யார்? | bible question qnswer | வேதாகம வினா விடைகள் | bible quiz | jesus sam 1) நான் நகைக்கவில்லை என்று பொய் சொன்னது யார்? ஆதியாகமம் 18:15 2) கணவன் வியாதியாய் இருப்பதாக பொய் சொன்னது யார்? 1 சாமுவேல் 19:14 3) தன் பெயரை மாற்றி கூறி பொய் சொன்னது யார் ? ஆதியாகமம் 27:19 4) மனைவியை சகோதரி என்று பொய் சொன்னது யார்? ஆதியாகமம் 20:2 ஆதியாகமம் 26:9 5) இயேசுவை தனக்கு தெரியாது என்று பொய் சொன்னது யார்? மத்தேயு 26:74 6) கயிறுகளால் என்னை கட்டினால் நான் பலவீனன் ஆவேன் என்று பொய் சொன்னது யார்? நியாயாதிபதிகள் 16:7 7) தேவதூதன் தன்னிடம் பேசியதாக பொய் சொன்னது யார்? 1 இராஜாக்கள் 13:18 8) இயேசுவை பணிந்துகொள்ளப்போவதாக பொய் சொன்னது யார்? மத்தேயு 2: 8 9) சகோதரன் காணாமல் போய்விட்டதாக பொய் சொன்னது யார்? ஆதியாகமம் 37:32 10) தனக்கு இஷ்டமானவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பதாக பொய் சொல்வது யார்? மத்தேயு 4:9 | லூக்கா 4:6 11) யூத ஜனங்கள் ராஜாவின் சட்டங்களை கைக்கொள்ளுகிறதில்லை என்று பொய் சொன்னது யார்? எஸ்தர் 3:8 12) எபிரேய ஸ்தீரிகள் நல்ல பலம் உள்ளவர்கள். மருத்துவச்சிகள் அவர்களிடத்துக்கு போகும் முன்னே அவர்கள் பிரசவிக்கிறார்கள் என்று பொய் சொன்னது யார்? யாத்திராகமம் 1:19 13) அவன் என்னோடு சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான் என்று பொய் சொன்னது யார்? ஆதியாகமம் 39:14 14) ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்று பொய் சொன்னது யார்? ஆதியாகமம் 31:35 15) உமது அடியான் எங்கும் போகவில்லை என்று பொய் சொன்னது யார்? II இராஜாக்கள் 5:25 If you feel you are blessed with our online Ministries, Please Donate Us. 💰Google Pay/Phone Pay: 7358885144 Website👉: https://jesus8msam.blogspot.com Website👉: https://jesussam.blogspot.com ஜெபித்தவர்களில் சிலர்    • ஜெபம் 🛐 கேள்வி பதில்கள்| Bible Critical Qu...   பைபிள் பெயர்களும் அர்த்தங்களும்    • பைபிள் பெயர்களும் அர்த்தங்களும் | Bible na...   பைபிள் அகராதி    • bible dictionary 2 | வேதாகம அகராதி | jesus...   இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்    • இயேசு சிலுவையில் பேசிய ஏழு 7️⃣ வார்த்தைகள்...   ஆதியாகமம் புத்தகத்தின் அறிவுகளம்    • GENESIS Introduction ஆதியாகமம் அறிமுகம் வி...   #biblequiz #biblequestions #biblequestionsandanswers #biblestudyintamil #tamilbiblequiz #tamilbiblestudy #tamilbible #bible #holybible #jesussam ‪@JesusSam‬