தோடகாஷ்டகம் - தமிழில் | Totakashtakam in Tamil | Pradosham | Adhi Shankara | Tamil Devotional
PSDPrasad Music
0:00 / 0:00
தோடகாஷ்டகம் - தமிழில் | Totakashtakam in Tamil | Pradosham | Adhi Shankara | Tamil Devotional
281 235 просмотров · 6 лет назад
PSDPrasad Music
65,4 тыс. подписчиков
281 235 просмотров · 6 лет назад
தமிழாக்கம் / ராக அமைப்பு : ஸ்ரீதேவிபிரசாத் (Translation/Lyrics: SriDeviPrasad)
பாடியவர்: ராகுல் K ரவீந்திரன் (Sung by: Rahul K Raveendran)
இசை / கீபோர்டு: ஜெய்சுதாகர் (Keys/Programming: Jai Sudhagar)
Composed & Produced By:SriDeviPrasad P
தனது குருவான ஸ்ரீ ஆதி சங்கரரை போற்றி பாடி, தனக்கு தஞ்சம் தந்து காக்க வேண்டுமென, அவரது சீடர்களில் ஒருவரான ஸ்ரீ தோடகரால் பாடப்பெற்றது. காஞ்சி மஹா பெரியவர் பரிந்துரைத்த முக்கியமான ஸ்லோகங்களில் ஒன்று.
பொருளுணர்ந்துகொள்வதற்காக மட்டும் தமிழ் பாடல் வடிவில் பதிவுசெய்துள்ளேன். சமஸ்கிருதத்திலேயே இந்த ஸ்லோகத்தை படிப்பது சிறந்ததாகும். "தோடகாச்சாரியார்", தனது குருவான ஸ்ரீ ஆதி சங்கரரை பாடியதைப் போல நாம், மஹா பெரியவரை நினைத்து போற்றியும் பாடலாம்.
Jaya Jaya Shankara ! Hara Hara Shankara !
#thodakashtakam #prodosham #adhishankara #mahaperiyava #periyava #lordshiva #தோடகாஷ்டகம் #ஆதிசங்கரர்
Please Subscribe to my channel and Support !
Song Lyrics at
www.psdprasad-music.com
www.paattufactory.com