நந்தி பற்றி அறியாத பல தகவல்கள் | சிவ வழிபாட்டில் நந்திக்கு ஏன் முக்கியத்துவம்? Nandhi Worship method
Athma Gnana Maiyam
0:00 / 0:00
நந்தி பற்றி அறியாத பல தகவல்கள் | சிவ வழிபாட்டில் நந்திக்கு ஏன் முக்கியத்துவம்? Nandhi Worship method
189 301 просмотр · 5 лет назад
Athma Gnana Maiyam
4,33 млн подписчиков
189 301 просмотр · 5 лет назад
நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்
நந்தி பகவான் மந்திரம்:
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச
சித்த ஸ்வாமியே போற்றி
சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.
ஆத்ம ஞான மையம்