📚 MSO போட்டிப் பரீட்சைக்கு எவ்வாறு படிப்பது என்று தெரியவில்லையா?
kalviyakam
0:00 / 0:00
📚 MSO போட்டிப் பரீட்சைக்கு எவ்வாறு படிப்பது என்று தெரியவில்லையா?
1 855 просмотров · 2 нед. назад
kalviyakam
25,1 тыс. подписчиков
1 855 просмотров · 2 нед. назад
📚 MSO போட்டிப் பரீட்சைக்கு எவ்வாறு படிப்பது என்று தெரியவில்லையா?
எந்தப் பாடத்திலிருந்து ஆரம்பிப்பது? என்னென்ன அலகுகளைப் படிப்பது? உளச்சார்பு வினாக்களை எளிதாகத் தீர்ப்பது எப்படி? 🤔
✅ முதலில் மொழித்திறன், உளச்சார்பு பாட அலகுகளை அறிந்துகொள்ளுங்கள்.
✅ தினமும் ஓர் அலகைப் படித்து, அதற்குரிய வினாக்களைப் பயிற்சி செய்யுங்கள்.
✅ கடந்தகால வினாத்தாள்களை நேரம் ஒதுக்கிச் செய்து பாருங்கள்.
✅ தவறான விடைகளுக்கான காரணத்தை அறிந்து மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.
🎯 2027 MSO பரீட்சைத் தயார்படுத்தல் வகுப்பு
📖 அனைத்து அலகுகளுக்குமான குறிப்புகள்
📝 10 மாதிரி வினாத்தாள்களுக்கான விளக்கங்கள்
🧠 மொழித்திறன் மற்றும் உளச்சார்பு கற்பித்தல்
👨🏫 ஆசான் :- நா. வினோத்
📞 0765462971
💬 இணைய விரும்புவோர் “MSO – 2027” என Comment செய்யுங்கள். குழுவின் இணைப்பு வழங்கப்படும்!
#MSO2027 #MSO #போட்டிப்பரீட்சை #மொழித்திறன் #உளச்சார்பு