Перейти к содержимому

“1967 முதல் 2026 வரை: தமிழ்நாட்டின் FREE SCHEMES பயணம்!”

Ematram

0:00 / 0:00

“1967 முதல் 2026 வரை: தமிழ்நாட்டின் FREE SCHEMES பயணம்!”

395 просмотров · 11 дней назад
Ematram
225 подписчиков
395 просмотров · 11 дней назад
1967 முதல் 2026 வரை தமிழ்நாட்டில் உருவான முக்கியமான இலவச மற்றும் நலத்திட்டங்கள் எப்படி மாறி வந்திருக்கின்றன? 🍚 அரிசி 🍲 சத்துணவு ⚡ விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் 👗 வேட்டி–சேலை 🚲 இலவச சைக்கிள் 📺 இலவச கலர் TV 💻 இலவச லேப்டாப் 🌀 மிக்சி – கிரைண்டர் – மின்விசிறி 🏠 வீட்டு வசதி 💍 திருமண உதவி & தங்கம் 🚌 பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் 🍳 காலை உணவுத் திட்டம் 👩 ₹1,000 மாதாந்திர உதவி 🔥 LPG உள்ளிட்ட நலத்திட்டங்கள் இதோடு 2026 தேர்தல் அறிக்கைகளில் DMK, AIADMK, TVK ஆகிய கட்சிகள் முன்வைத்துள்ள நலத்திட்ட வாக்குறுதிகளையும் பார்க்கிறோம். அவற்றின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவின் நோக்கம் எந்த ஒரு கட்சியையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அல்ல. ஒரு முக்கியமான கேள்வியை மட்டும் மக்களிடம் வைக்கிறது: “திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?” “இதற்கான செலவு எவ்வளவு?” “பணம் எங்கிருந்து வருகிறது?” “இந்த திட்டங்கள் நீண்ட காலத்திற்கு தொடர முடியுமா?” இலவசம் என்ற வார்த்தையை மட்டும் பார்க்காமல்… அதன் பின்னால் இருக்கும் செலவு, பயனாளிகள், செயல்திறன் மற்றும் நிதி நிலை ஆகியவற்றையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உதவி மக்களுக்குப் போகட்டும்… கணக்கும் மக்களுக்குத் தெரியட்டும்! #TamilNadu #FreeSchemes #TamilNaduSchemes #DMK #AIADMK #TVK #Election2026 #TamilNaduPolitics #WelfareSchemes #Freebies #TamilYouTube #EmatramTN