சிம்பிளா செய்யலாம், சூப்பரா சாப்பிடலாம்!🔥😲Potato Chips Recipe Tamil | Homemade Chips | Crispy Chips
Tea Kadai Kitchen
0:00 / 0:00
சிம்பிளா செய்யலாம், சூப்பரா சாப்பிடலாம்!🔥😲Potato Chips Recipe Tamil | Homemade Chips | Crispy Chips
329 866 просмотров · 9 месяцев назад
Tea Kadai Kitchen
577 тыс. подписчиков
329 866 просмотров · 9 месяцев назад
Potato Chips Recipe in Tamil | Crispy Homemade Chips | Tea Kadai Style Chips | Easy Snacks Recipe | Potato Wafers
இந்த வீடியோவில் வீட்டிலேயே மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் / Potato Chips செய்வது எப்படி என்று பார்க்கலாம் 🍟✨
Tea kadai style-ல crispy-ஆவும் tasty-ஆவும் இருக்கும் இந்த chips-ஐ மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.
சில simple tips பின்பற்றினால் கடையில் வாங்குறதைவிட வீட்டிலே இன்னும் ருசியாகவும் fresh-ஆவும் chips செய்வது possible!
மாலை நேரம் snacks-ஆ serve பண்ணலாம் ☕🍽️
In this video:
👉 Step-by-step potato chips making process
👉 Crispy & tasty homemade version
👉 Perfect tea time snack idea
#PotatoChipsRecipe #PotatoChipsInTamil #HomemadeChips #CrispyChips #PotatoWafers #TeaKadaiKitchen #SnackRecipeInTamil #EasySnackRecipe #VillageStyleCooking #TiffinRecipe #TeaTimeSnacks #CrispyPotatoChips @TeaKadaiKitchen007
உருளைக்கிழங்கு – 1 கிலோ
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
ஓமம் – ¼ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
சிக்கன் 65 மசாலா – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கடலை மாவு – 50 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
சோள மாவு – 25
Potato – 1 kg
Salt – 1 teaspoon
Turmeric powder – ¼ teaspoon
Kashmiri chili powder – 2 teaspoons
Garam masala – ½ teaspoon
Ajwain (carom seeds) – ¼ teaspoon
Cumin seeds – ½ teaspoon
Chicken 65 masala – 2 teaspoons
Ginger-garlic paste – 2 teaspoons
Coriander leaves – a small handful (chopped)
Curry leaves – a few
Bengal gram flour (besan) – 50 grams
Rice flour – 50 grams
Corn flour – 25 grams