@வில்லிவாக்கம் ஸ்ரீ தேவி பாலியம்மன் கோவில் ஆடித் தீமிதி திருவிழா - 2026 🙏🔥|Villivakkam Baliyamman
Sattam & Vinoth
0:00 / 0:00
@வில்லிவாக்கம் ஸ்ரீ தேவி பாலியம்மன் கோவில் ஆடித் தீமிதி திருவிழா - 2026 🙏🔥|Villivakkam Baliyamman
12 478 просмотров · Трансляция закончилась 3 недели назад
Sattam & Vinoth
6,89 тыс. подписчиков
12 478 просмотров · Трансляция закончилась 3 недели назад
சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ தேவி பாலியம்மன் திருக்கோவிலில் 2026-ஆம் ஆண்டிற்கான ஆடி மாதத் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அம்மனை வேண்டி, விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தும் பக்திபூர்வமான நிகழ்வு இது. மெய்சிலிர்க்க வைக்கும் இந்த தீமிதி வைபவத்தைக் கண்டு அம்மனின் முழு அருளையும் பெறுங்கள். ஓம் சக்தி! பராசக்தி!