Перейти к содержимому

😍 சேலத்தில் பலரும் அறியாத 15°C மலைப்பாதை 🤩

Gajamugan Vlogs

0:00 / 0:00

😍 சேலத்தில் பலரும் அறியாத 15°C மலைப்பாதை 🤩

22 664 просмотра · 7 месяцев назад
Gajamugan Vlogs
36,3 тыс. подписчиков
22 664 просмотра · 7 месяцев назад
#travel #tamilnadu #hiddengems டேனிஷ் பேட்டை என்பது சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ஒரு வனப்பகுதி ஆகும்.அடர்ந்த மூங்கில் மரங்கள் நிறைந்த ஒரு கிராமப்பகுதி. இரண்டு பாதைகளில் டேனிஷ் பேட்டை செல்லலாம்.ஓமலூர் பாதை, உயிரியல் பூங்கா பாதை.நாம் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்தில் உயிரியல் பூங்கா வழியில் சுமார் 40கி.மீ பயணம் செய்து டேனிஷ் பேட்டை பகுதியை அடைந்தோம். #travel #tamilnadu #hiddengems #tnstc #forest #vlog #tourism #hidden #restrictedarea #animals #restricted #youtube Bus timings from salem to danishpet Morning:6.00 AM Evening:4.30 PM